நடிகை நிமிஷா சஜயன் -யின் லேட்டஸ்ட் கிளிக்

Rebecca

மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன்.
இவர் தமிழில் 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'மிஷன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் 'டி.என்.ஏ' என்ற படத்தில் நடித்துள்ளார்
அவர் பேசும் போது டி.என்.ஏ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். இந்த படத்தில் 'திவ்யா' கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கொஞ்சம் சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.