நடிகை Bhavya Trikha-வின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

தமிழ் திரையுலகில் பணிபுரியும் மாடல் மற்றும் நடிகை தான் பவ்யா திரிகா.
2022 ஆம் ஆண்டு 'கதிர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பவ்யா அறிமுகமானார்.
தொடர்ந்து ஹரிஹரன் ராம் எஸ் இயக்கிய 'ஜோ' படத்தில் ரியோவுடன் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.
மேலும் 'இடி மின்னல் காதல்' 'ஜின்' போன்ற திரைப்படங்களிலும் அவர் முன்னணி வேடத்தில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான 'பன் பட்டர் ஜாம்' படத்தில் நடித்ததற்கு பலரின் பாராட்டை பெற்றார்.
பவ்யா அவ்வப்போது இன்ஸ்ட்ராகிராமில் அவருடைய போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.
Explore