நெருப்பு வட்டத்தில் கவர்ச்சி உடையில் அபர்ணதி

Maalaimalar

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளப்போவது யார் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்று நடிகையானவர் அபர்ணதி.

இறுகப்பற்று, ஜெயில், தேன் போன்ற வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அபர்ணதி.

Alpha Girl என குறிப்பிட்டு நெருப்பு வளையத்தில் நின்றபடி படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அபர்ணதியின் புகைப்படங்கள் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்.

அபர்ணதிக்கு தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.