நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் கிளிக்

Rebecca

2007 -ல் 'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி.
‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இது இவருடைய வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கலகலப்பு, நாடோடிகள் 2, எங்கேயும் எப்போதும் போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.
தமிழ் படங்கள் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது அவருடைய லேட்டஸ்ட் லுக் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.