இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898- ஏடி' மற்றும் இயக்குனர் மாருதி இயக்கத்தில் 'தி ராஜா சாப்' எனும் படத்திலும் நடித்து வருகிறார்
இந்நிலையில் அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்
அதாவது, சமீபத்தில் பிரபாஸுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வலி சரியாகாததால் ஒரு மாதம் நடிப்பிற்கு இவர் பிரேக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.