நிதியை வாரிக் கொடுத்த நெப்போலியன்

Santhya

ஏற்கனவே 40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டிருந்து மேலும் 25 கோடிகள் தேவைப்பட்ட நிலையில் தற்போது நடிகர்கள் பலரும் நிதி கொடுத்து வருகின்றனர்
இதன்படி கட்டிட பணிகளுக்காக நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர்
இந்நிலையில் தற்போது நடிகர் நெப்போலியன் நடிகர் சங்கத்திற்கு ரூ1 கோடியை நிதியாக வழங்கி உள்ளார் இதற்காக நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.