நடிகர் கார்த்தி மக்கள் நலமன்ற 10ரூ உணவகம் 500 நாளை நிறைவு செய்தது...
Santhya
இந்த உணவகம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் செயல்பட்டு வருகிறது
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 12 மணி முதல் 1.30 மணி வரை செயல்படும் இந்த உணவகத்தின் மூலம் டெலிவரி பாய்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள், அன்றாட கூலி தொழிலாளிகள் போன்ற பலரும் பசியாறி வருகின்றனர்
லாப நோக்கம் ஏதுமின்றி மக்கள் சேவையாக செயல்பட்டு வரும் இந்த உணவகம் தொடங்கி, நேற்றுடன் 500வது நாளை நிறைவு செய்தது