இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறுகிறது.இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது.விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் அஜித் சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது