ருக்மணி வசந்த் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட Ace படக்குழு
Santhya
இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ருக்மணி வசந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.