நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனான கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்..அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த மாதம் புகைப்படத்துடன் வெளியிட்டு அறிவித்தார்..இந்நிலையில் அபிநயா-கார்த்திக் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றுள்ளது..திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அபிநயா அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்..திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்..தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories