சென்னையில் விருது பெறுவது எனக்கு ஸ்பெஷல் - ஏ.ஆர் ரஹ்மான்
Santhya
இந்தாண்டு வெளியான ஆடுஜீவிதம், மைதான், ராயன், அயலான் இவர் இசையமைத்த திரைப்படங்கள் மிகப்பெரியளவில் ஹிட்டானது.
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஐஐடி மெட்ராஸ் பல்கலை கழகத்தில் புதுமைக்கான விருதை வழங்கியது.
சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் லே மஸ்க் என்ற ஒரு விர்சுவல் ரியாலிட்டி திரில்லர் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை இயக்கியதற்காக இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர்.
இந்த விருதை பெற்ற அவர் " சென்னையில் விருது வாங்குவது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று என கூறியுள்ளார்.