இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.தற்போது இவர் தமிழில் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது