'கார்த்தியின் 27'வது படமான இந்த படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் பூஜை வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது