80's ஸ்டைலில் மாஸ் காட்டும் நடிகைகள் : இணையத்தைக் கலக்கும் 'ரெட்ரோ லுக்'!

Maalaimalar

திரிஷா

80-களிலும் இவர்தான் ட்ரெண்ட் செட்டர்!

சமந்தா

விண்டேஜ் அழகில் தேவதை போல் ஜொலிக்கும் சாம்!

தமன்னா

ரெட்ரோ ஸ்டைலிலும் மின்னும் மில்க் பியூட்டி!

சாய் பல்லவி

இயற்கையான அழகுக்கு 80-ஸ் ஸ்டைல் செம மேட்ச்!

அனுபமா பரமேஸ்வரன்

சுருள் முடி அழகியின் விண்டேஜ் மாயம்!

கல்யாணி

விண்டேஜ் லேடி... மாடர்ன் ட்ரெண்ட்!

சிம்ரன்

80-களாக இருந்தாலும் 90-களாக இருந்தாலும் இவரே எக்ஸ்பிரஷன் குவீன்!

மஞ்சிமா மோகன்

க்யூட்னஸ் ஓவர்லோடட் விண்டேஜ் பியூட்டி!

கீர்த்தி சுரேஷ்

விண்டேஜ் அழகில் என்றும் 'மகாநடிகை'!