மாலை மலர்
இன்று மற்றும் நாளை பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக தினசரி இயக்ககூடிய 2,092 பஸ்களுடன் கூடுதலாக 1,295 பஸ்கள் இயக்கம்.
முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பஸ்களும், 26-ந் தேதி சென்னைக்கு தினசரி இயக்க கூடிய 2,092 பஸ்களுடன் 3,184 சிறப்பு பஸ்கள்.
பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பஸ்களும் என ஒட்டு மொத்தமாக 14 ஆயிரத்து 508 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.