காவல் அதிகாரியாக நடிக்கும் விஜய் - தளபதி 69 அப்டேட்

Santhya

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
அண்மையில் கிடைத்த தகவல்படி விஜய் இப்படத்தில் முன்னாள் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.