அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு அக்ஷய் குமார் செய்த நெகிழ்ச்சி செயல்

Santhya

இதன்மூலம் அயோத்தியில் தினமும் ஏராளமான குரங்குகளுக்கு உணவளித்து வருகிறார்கள்.
இந்த அறக்கட்டளைக்கு நடிகர் அக்ஷய் குமார் 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
அயோத்தியில் உள்ள குரங்குகளை மக்கள் அனுமாராக கருதுவதால் அக்ஷய் குமார் நன்கொடை கொடுத்துள்ளார்.