டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 ஆம் ஆண்டு நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும்.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள்: 14-11-1996
பதிவு: நவம்பர் 14, 2020 05:08
கோப்பு படம்.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 ஆம் ஆண்டு நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும். பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களின் சட்டக்கல்லூரிகளை இணைத்துத் தொடங்கப்பட்டது.
இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:
* 1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
* 1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
* 2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.