தொடர்புக்கு: 8754422764

ஈழத்து எழுத்தாளர் யாழ்வாணன் பிறந்த நாள்: ஜூன் 13, 1933

933-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் முருகேசு நாகலிங்கம் - செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக அனுராதபுரத்தில் பிறந்தார்.

பதிவு: ஜூன் 13, 2019 04:07

ஜ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் பிறந்த நாள்: ஜூன் 13, 1944

1944 ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.

பதிவு: ஜூன் 13, 2019 04:06

நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் - ஜூன் 12, 1932

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி.

பதிவு: ஜூன் 12, 2019 03:59

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாள்: ஜூன் 12, 1964

மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இதே நாளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 12, 2019 03:59

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம்: ஜுன் 11, 1947

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி பிறந்தார்.

பதிவு: ஜூன் 11, 2019 01:31

தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995

தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1995-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இதே நாளில் மரணம் அடைந்தார்.

பதிவு: ஜூன் 11, 2019 01:31

இன்று வே. தில்லைநாயகம் பிறந்த தினம்: ஜூன்.10

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி - அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார்.

பதிவு: ஜூன் 10, 2019 01:16

இன்று இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி பிறந்த தினம்: ஜூன் 9

கிரண் பேடி (பி. 9 ஜூன் 1949) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார்.

பதிவு: ஜூன் 09, 2019 03:39

வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது: ஜூன் 9

வால்ட் டிஸ்னி உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர்.

பதிவு: ஜூன் 09, 2019 03:38

இன்று உலகக் கடல் நாள்: ஜூன் 8

உலகக் கடல் நாள் (World Ocean Day) ஒவ்வொரு ஆண்டும் சூன் 8 திகதி அனுசரிக்கபடுகிறது.

பதிவு: ஜூன் 08, 2019 01:27

இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த நாள்: ஜூன் 7- 1967

1967-ம் ஆண்டு ஜூன் 7-ந்தேதி இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தது

பதிவு: ஜூன் 07, 2019 01:02

காந்திஜி முதல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த நாள்: ஜூன் 7- 1893

மகாத்மா காந்தி 1893-ம் ஆண்டு ஜூன் 7-ந்தேி முதலாவது ஒத்துழையாமை இயத்தை ஆரம்பித்த நாள்.

பதிவு: ஜூன் 07, 2019 01:02

இந்தி திரைப்பட நடிகர் சுனில் தத் பிறந்த தினம்: ஜூன் 6- 1930

சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர்.

பதிவு: ஜூன் 06, 2019 01:20

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004

தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.

பதிவு: ஜூன் 06, 2019 01:20

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராட்ட வீரர்: ஜூன் 1974

பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார்.

பதிவு: ஜூன் 05, 2019 01:51

உலக சுற்றுச்சூழல் நாள்: ஜுன் 5

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும்.

பதிவு: ஜூன் 05, 2019 01:50

ஏ.டி.எம். இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்ற நாள்: ஜுன் 4- 1973

ஏ.டி.எம். இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர் 1973-ம் ஆண்டு ஜுன் 4-ந்தேதி பெற்றனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1794 - பிரித்தானியப் படைகள் ஹெயிட்டியில் போட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினர். * 1878 - ஓட்டோமான்

பதிவு: ஜூன் 04, 2019 04:51

வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925

இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும்

பதிவு: ஜூன் 04, 2019 04:37

தென்னிந்திய ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் இறந்த தினம்: ஜூன் 3- 2000

ஜெய்சங்கர் (இ. ஜூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில்

பதிவு: ஜூன் 03, 2019 04:47

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த தினம்: ஜூன் 3-1924

மு. கருணாநிதி, இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969-ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006-ல் ஐந்தாவது

பதிவு: ஜூன் 03, 2019 04:42

பிரபல இயக்குனர் மணிரத்னம் பிறந்த தினம்: ஜுன் 2, 1956

இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் பிறந்தார். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாகக் கொண்டு செல்வது இவருடைய பாணி. ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவர்தான்.

பதிவு: ஜூன் 02, 2019 01:14