தொடர்புக்கு: 8754422764

ஆண்ட்ராய்டு கியூ பீட்டா இன்ஸ்டால் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 பதிப்பை இன்ஸ்டால் செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 28, 2019 16:03

டூயல் ஸ்கிரீன் கொண்ட நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

நுபியா பிராண்டின் டூயல் ஸ்கிரீன் 5ஜி ஸ்மார்ட்போன் ஷாங்காயில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

பதிவு: ஜூன் 28, 2019 12:12

ரூ. 12,999 விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 28, 2019 10:25

விரைவில் இந்தியா வரும் சியோமி ரெட்மி 7ஏ

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூன் 28, 2019 09:43

வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக் கூடாது - தகவல் பரிமாற்றங்களுக்கு புதிய திட்டம் வகுக்க மத்திய அரசு தீவிரம்

இந்தியாவில் அரசு சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கு இனியும் வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது.

பதிவு: ஜூன் 28, 2019 08:56

கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 27, 2019 17:39

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் மியூட்டெட் ஸ்டேட்டஸ்களை மறைக்க புதிய வசதி

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கும் வசதி வழங்கப்பட இருக்கிறது.

பதிவு: ஜூன் 27, 2019 12:56

இந்தியாவில் கூல்பேட் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 27, 2019 12:01

விவோ 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம்

ஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், ஏ.ஆர். கண்ணாடி மற்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.

பதிவு: ஜூன் 27, 2019 11:24

ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா ஒன் விஷன் இன்று ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: ஜூன் 27, 2019 10:19

பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த எல்.ஜி.

எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 26, 2019 15:06

ரூ. 999 விலையில் வயர்லெஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமான நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 26, 2019 13:16

சியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு

சியோமி நிறுவனத்தின் புதிய சிசி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அப்டேட்: ஜூன் 26, 2019 12:08
பதிவு: ஜூன் 26, 2019 12:07

பல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 26, 2019 11:17

ரூ. 349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த விலையில், பிராட்பேண்ட் சலுகைகளை வழங்க இருக்கிறது.

பதிவு: ஜூன் 26, 2019 09:59

ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்

ஹூவாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூன் 24, 2019 11:15

அசத்தல் அம்சங்களுடன் சோனி வயர்லெஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சோனி நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 15:08

இந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்

சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புதிய விலையை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 23, 2019 11:58

பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையை ரீசார்ஜ் செய்வோருக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது.

பதிவு: ஜூன் 23, 2019 10:26

இந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூன் 22, 2019 13:56

180 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட செல்ஃபி - சுவாரஸ்ய தகவல்

சர்வதேச செல்ஃபி தனத்தையொட்டி 180 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட செல்ஃபி பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 22, 2019 13:02