தொடர்புக்கு: 8754422764

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர்ஓ.எஸ். 12 டீசர் வெளியிட்ட ஒப்போ

ஒப்போ நிறுவனத்தின் புதிய கலர்ஓ.எஸ். 12 விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 06, 2021 17:03

விரைவில் இந்தியா வரும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ஜிடி சீரிசில் புது ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அப்டேட்: செப்டம்பர் 06, 2021 16:39
பதிவு: செப்டம்பர் 06, 2021 16:30

13 ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவன வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 06, 2021 15:48

வேறு பெயரில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வைடு 5 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 06, 2021 09:52

ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 05, 2021 09:15

சாம்சங் நிறுவனத்தின் குறைந்தவிலை 5ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 04, 2021 12:24

எக்சைனோஸ் பிராசஸருடன் உருவாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

பதிவு: செப்டம்பர் 04, 2021 11:37

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 டிஸ்ப்ளே இப்படித்தான் இருக்கும்?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 7 மாடல் 2021 ஐபோன்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 04, 2021 10:51

இணையத்தில் லீக் ஆன நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 04, 2021 09:52

இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனின் விலையில் திடீர் மாற்றம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட், நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.

பதிவு: செப்டம்பர் 03, 2021 17:01

30 மணி நேர பேக்கப் வழங்கும் ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

ரெட்மி பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 03, 2021 16:24

50 எம்பி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் ரெட்மி 10 பிரைம் அறிமுகம்

சியோமியின் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், நான்கு கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 03, 2021 15:39

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை இவ்வளவா?

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த வாரம் வெளியாகிறது.

பதிவு: செப்டம்பர் 03, 2021 09:58

விவோ எக்ஸ்70 சீரிஸ் வெளியீட்டு விவரம்

விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாக இருக்கின்றன.

பதிவு: செப்டம்பர் 02, 2021 17:01

ரெட்மி நோட் விலையை மீண்டும் மாற்றிய சியோமி

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் மற்றும் ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 02, 2021 16:19

விரைவில் இந்தியா வரும் ரியல்மி பேட்

ரியல்மி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 02, 2021 15:35

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் புது சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் அந்நிறுவனத்தின் வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் கிடைக்கிறது.

பதிவு: செப்டம்பர் 02, 2021 09:49

குறைந்த விலையில் புது இயர்போன் உருவாக்கும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இயர்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 31, 2021 12:35

அந்த பிராசஸருடன் வெளியாகும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 31, 2021 09:54

ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 30, 2021 13:04

ஐபோன் 13 சீரிஸ் இந்த தேதியில் வெளியாகும் என தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 30, 2021 12:39

More