தொடர்புக்கு: 8754422764

பட்ஜெட் விலையில் புது நார்சோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 24, 2021 17:02

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 24, 2021 16:14

ரியல்மி பேண்ட் 2 இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் பெரிய கலர் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 24, 2021 15:33

ஐபோன் 13 சீரிஸ் இந்திய விற்பனை துவக்கம்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கியது.

பதிவு: செப்டம்பர் 24, 2021 09:56

மோட்டோ டேப் ஜி20 இந்திய வெளியீட்டு விவரம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஜி20 டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 23, 2021 17:01

சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி வெளியீட்டு விவரம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 23, 2021 16:22

பட்ஜெட் விலையில் புது இயர்பட்ஸ் அறிமுகம்

டிசோ பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது லோ லேடென்சி கேமிங் மோட் கொண்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 23, 2021 15:41

அசத்தல் அம்சங்களுடன் மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரீமியம் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பதிவு: செப்டம்பர் 23, 2021 09:57

பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் 14 சீரிஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஐபோன் மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 22, 2021 17:01

அடுத்த வாரம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 22, 2021 16:24

ரூ. 15,999 துவக்க விலையில் புது ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்த ரெட்மி

ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ். கொண்டிருக்கின்றன.

பதிவு: செப்டம்பர் 22, 2021 15:35

336 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் மாடல்களுக்கான புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 22, 2021 09:54

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ டீசர் வெளியீடு

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 21, 2021 17:09

இயங்குதளங்களை அப்டேட் செய்த ஆப்பிள் - முழு விவரம்

ஆப்பிள் நிறுவனம் தனது இயங்குதளங்களுக்கு முக்கிய அப்டேட் வழங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 21, 2021 16:34

ஐகூ இசட்5 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஐகூ நிறுவனம் இந்தியாவில் தனது இசட்5 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருக்கிறது.

அப்டேட்: செப்டம்பர் 21, 2021 10:02
பதிவு: செப்டம்பர் 21, 2021 09:58

கூகுளின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

கூகுள் நிறுவனம் பிக்சல் பிராண்டிங்கில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2021 17:00

பட்ஜெட் விலையில் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ16 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 20, 2021 16:20

நொடிக்கு 3.5 ஜிபி வேகம் - 5ஜி சோதனையில் அசத்தும் வி

வி நிறுவனம் மத்திய அரசின் ஸ்பெக்ட்ரத்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனையை துவங்கி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 20, 2021 15:42

சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்ய இருந்த 5ஜி ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 20, 2021 09:45

விரைவில் இந்தியா வரும் ஐகூ இசட்5

ஐகூ நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: செப்டம்பர் 19, 2021 08:40

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் வினியோக திட்டத்தில் திடீர் மாற்றம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை விட தாமதமாக வினியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 18, 2021 12:43

More