தொடர்புக்கு: 8754422764

பட்ஜெட் விலையில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் கேமரா, 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 19, 2019 11:18

ரூ. 4.8 லட்சம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் ரூ. 4.8 லட்சம் மதிப்பு கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

பதிவு: ஜூலை 18, 2019 09:36

இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

பதிவு: ஜூலை 17, 2019 14:40

பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

ரியல்மி பிராண்டு இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 16, 2019 13:17

இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்

சியோமி நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பதிவு: ஜூலை 15, 2019 10:52

சியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சியோமி நிறுவனம் தனது Mi ஏ3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதிவு: ஜூலை 13, 2019 13:02

கூகுளின் புதிய சமூக வலைத்தளம் ஷூலேஸ்

கூகுள் நிறுவனம் மீண்டும் புதிதாக சமூக வலைத்தள சேவையை துவங்கியிருக்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூலை 12, 2019 16:56

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 ரென்டர்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 11, 2019 16:12

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், நான்கு பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூலை 10, 2019 16:22

இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 XL

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பதிவு: ஜூலை 09, 2019 17:04

64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூலை 07, 2019 16:52

விரைவில் அறிமுகமாகும் அசுஸ் கேமிங் ஸ்மார்ட்போன்

அசுஸ் நிறுவனத்தின் ரோக் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 06, 2019 12:56

ரெட்மி K20 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரெட்மி K20 ப்ரோ மற்றும் ரெட்ரமி கே20 ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 05, 2019 16:31

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

அப்டேட்: ஜூலை 04, 2019 13:11
பதிவு: ஜூலை 04, 2019 13:03

32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமராவுடன் பட்ஜெட் ரக விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவன்ம இந்தியாவில் தனது புதிய இசட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனினை 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமராவுடன் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூலை 03, 2019 14:05

கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி அறிவிப்பு

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 02, 2019 10:52

13 மணி நேர பிளேபேக் வழங்கும் ஜெப்ரானிக்ஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இயர்போனான ஜெப் சிம்பொனி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

பதிவு: ஜூன் 29, 2019 12:27

டூயல் ஸ்கிரீன் கொண்ட நுபியா எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

நுபியா பிராண்டின் டூயல் ஸ்கிரீன் 5ஜி ஸ்மார்ட்போன் ஷாங்காயில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

பதிவு: ஜூன் 28, 2019 12:12

விவோ 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம்

ஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், ஏ.ஆர். கண்ணாடி மற்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.

பதிவு: ஜூன் 27, 2019 11:24

ரூ. 999 விலையில் வயர்லெஸ் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமான நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 26, 2019 13:16

விவோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்

விவோ நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 09:28