தொடர்புக்கு: 8754422764

ரூ. 11,999 துவக்க விலையில் கேலக்ஸி டேப் மாடல்கள் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் S7 FE மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

பதிவு: ஜூன் 19, 2021 10:45

பிரீமியம் விலையில் புது டிக்வாட்ச் இ3 இந்தியாவில் அறிமுகம்

மொப்வோய் நிறுவனத்தின் புதிய டிக்வாட்ச் இ3 ஸ்னாப்டிராகன் வியர் 4100 சிப்செட், 1 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

அப்டேட்: ஜூன் 18, 2021 20:01
பதிவு: ஜூன் 18, 2021 10:35

ரூ. 399 துவக்க விலையில் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகள் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஜூன் 17, 2021 16:54

குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் SpO2, BP மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

அப்டேட்: ஜூன் 16, 2021 15:37
பதிவு: ஜூன் 16, 2021 15:32

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் உருவாகும் ரியல்மி இயர்பட்ஸ்

ரியல்மி நிறுவனத்தின் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூன் 15, 2021 15:32

1Gbps டவுன்லோட் வேகம் வழங்கும் ஏர்டெல் 5ஜி

ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் 5ஜி சோதனை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூன் 14, 2021 15:42

இணையத்தில் லீக் ஆன ஐபேட் மினி ரென்டர்கள்

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் மினி யுஎஸ்பி டைப் சி, பாக்சி டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூன் 13, 2021 09:08

ரூ. 39,999 துவக்க விலையில் ஒன்பிளஸ் டிவி U1S சீரிஸ் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் U1S சீரிஸ் ஸ்மார்ட் டிவியை மூன்றுவித அளவுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: ஜூன் 12, 2021 10:38

ரியல்மி லேப்டாப் மற்றும் டேப்லெட் வெளியீட்டு விவரம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்கள் ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

பதிவு: ஜூன் 11, 2021 17:02

கழற்றக்கூடிய கேமரா கொண்ட ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

பதிவு: ஜூன் 10, 2021 15:57

டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அம்சங்களை அறிவித்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அம்சங்கள் மற்றும் அவற்றின் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

பதிவு: ஜூன் 08, 2021 09:20

கிளப்ஹவுஸ் சேவையில் புது வசதி அறிமுகம்

கிளப்ஹவுல் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்களை லின்க் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

பதிவு: ஜூன் 07, 2021 11:29

ட்விட்டரில் துணை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த புளூ டிக் நீக்கம்

ட்விட்டர் தளத்தில் துணை ஜனாதிபதி பயன்படுத்தி வந்த தனிப்பட்ட அக்கவுண்டின் புளூ டிக் நீக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: ஜூன் 05, 2021 10:26

விரைவில் இவங்களும் ஏர்டேக் பயன்படுத்தலாம்?

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஏர்டேக் மாடலுக்கு விரைவில் இந்த வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூன் 04, 2021 15:57

ரூ. 1299 விலையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

நாய்ஸ் பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: ஜூன் 03, 2021 15:29

விரைவில் இந்தியா வரும் குறைந்த விலை ஜியோபுக்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபுக், குறைந்த விலை 5ஜி போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூன் 02, 2021 15:28

OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் மாடல் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஐபேட் மாடல்கள் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூன் 01, 2021 15:28

ரூ. 27 ஆயிரம் பட்ஜெட்டில் 4K ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்தது.

பதிவு: மே 31, 2021 15:36

பிஎஸ் கேம்களை மொபைலில் வெளியிட சோனி திட்டம்

சோனி நிறுவனம் பிஎஸ் சாதனங்களில் பிரபலமாக இருந்த கேம்களை மொபைலுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது.

பதிவு: மே 30, 2021 10:08

இந்தியாவில் 5ஜி சோதனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

இந்தியாவில் நடைபெறும் 5ஜி சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

பதிவு: மே 29, 2021 10:49

இந்தியாவில் கருத்து சுதந்திரம் அச்சுறுத்தப்படுவதாக ட்விட்டர் குற்றச்சாட்டு

மத்திய அரசு விதிமுறைகளை எதிர்த்து கருத்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனத்திற்கு அரசு சார்பில் காட்டமான பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

அப்டேட்: மே 28, 2021 15:31
பதிவு: மே 28, 2021 15:26

More