பராபவ ஆண்டு, வைகாசி-10 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி காலை 9.55 வரை பிறகு நவமி
நட்சத்திரம் : மகம் காலை 7.20 வரை பிறகு பூரம்
யோகம் : மரண/சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவாரம்பம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் ரதோற்சவம் சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள். மதுரை ஸ்ரீகூடலழகர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம் வேலூர் கோட்டை ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.
ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி, சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்லமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
மேஷம் - பாராட்டு
ரிஷபம் - கவனம்
மிதுனம் - உயர்வு
கடகம் - களிப்பு
சிம்மம் - அன்பு
கன்னி - பாசம்
துலாம் - சலனம்
விருச்சிகம் - துணிவு
தனுசு - ஜெயம்
மகரம் - போட்டி
கும்பம் - நன்மை
மீனம் - உயர்வு