ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 9 ஜூன் 2026

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.