விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 9 ஜூன் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். வாகனம் வாங்கும் வாய்ப்புக் கைகூடும்.