மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 9 ஜூன் 2026

காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். உறவினர் பகை அகலும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வரன்கள் முடிவாகும்.