கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 9 ஜூன் 2026

தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைத்த பொருளொன்று எளிதில் கிடைக்கும்.