ஷாட்ஸ்
திருமண மண்டபம், ஸ்டேடியங்களில் மதுபானம் அருந்த சிறப்பு அனுமதி- தமிழக அரசு புதிய உத்தரவு
தமிழகத்தில் பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே இதுவரை மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இனிமேல் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.