ஷாட்ஸ்

நடிகர் சரத்பாபு உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

Published On 2023-05-23 10:47 IST   |   Update On 2023-05-23 10:50:00 IST

உடல்நலக்குறைவால் காலமான பிரபல நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சரத்பாபுவின் குடும்பத்திற்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

Similar News