தொடர்புக்கு: 8754422764

அலுமினிய கடையில் இருந்து பணத்துடன் மாயமான ஊழியர் கைது

அலுமினிய கடையில் இருந்து பணத்துடன் மாயமான ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 06, 2021 08:07

பிரம்படி வாங்கியதை மறக்க முடியாது- நாராயணசாமி

மரத்தடி நிழலில் தரையில் மணலில் எழுதிதான் படித்ததாக புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

பதிவு: செப்டம்பர் 05, 2021 09:41

புதுச்சேரியில் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லலாம்

மோதலில் ஈடுபட்ட 3 கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 04, 2021 19:13

புதுவையில் விநாயகர் சிலை வைக்க தடையா?

தமிழகத்தை போல் புதுவையிலும் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 04, 2021 14:33

காலாப்பட்டு சிறையில் கைதி மர்ம மரணம்

காலாப்பட்டு சிறையில் அடிக்கடி செல்போன் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்துவதாக கூறி அங்குள்ள கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 04, 2021 08:14

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 03, 2021 08:05

தியாகிகள் பென்‌ஷன் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

அம்பேத்கர் மணிமண்டபத்தின் பின்புறம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: செப்டம்பர் 01, 2021 18:15
பதிவு: செப்டம்பர் 01, 2021 16:13

புதுவையில் தளர்வுகளுடன் ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை நீட்டிப்பு

இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: செப்டம்பர் 01, 2021 16:17
பதிவு: செப்டம்பர் 01, 2021 15:39

புதுவையில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் இன்று திறப்பு

புதுவையில் பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கவர்னர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

அப்டேட்: செப்டம்பர் 01, 2021 14:05
பதிவு: செப்டம்பர் 01, 2021 10:52

திடீர் நெஞ்சுவலியால் சபாநாயகர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

சபாநாயகர் செல்வம் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 01, 2021 08:36

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- புதிதாக 115 பேருக்கு தொற்று பாதிப்பு

புதுவையில் கொரோனாவுக்கு இதுவரை 1,812 பேர் பலியாகியுள்ளனர். நேற்று உரியிழப்பு ஏதும் இல்லை.

பதிவு: செப்டம்பர் 01, 2021 08:27

நாளை மறுநாள் முதல் 48 மணி நேர தொடர் தடுப்பூசி திருவிழா- கவர்னர் தகவல்

புதுவையில் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தடுப்பூசி திருவிழா வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 01, 2021 08:10

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது - பாஜக தலைவர் அண்ணாமலை

இரண்டு ஆண்டாக பள்ளிகளுக்குச் செல்லாமல் இருப்பதால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2021 23:44

நெல், வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்- ரங்கசாமி உறுதி

மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் உறுதியளித்தார்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2021 08:03

மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிந்து பேசியபோது, மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்காலுக்கு வரவேண்டிய 7 டிஎம்சி நீர் வராது என்றார்.

பதிவு: ஆகஸ்ட் 30, 2021 16:45

பாகூர் பகுதியில் பலத்த மழையால் நெற்பயிர்கள் சேதம்

பாகூர் பகுதியில் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 30, 2021 09:00

இன்று கிருஷ்ண ஜெயந்தி- கவர்னர் வாழ்த்து

தடுப்பூசி மூலம் கொரோனா எனும் நோயை அழிக்க அனைவரும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் உறுதி ஏற்போம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 30, 2021 08:11

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் காயம்

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்டேட்: ஆகஸ்ட் 29, 2021 17:08
பதிவு: ஆகஸ்ட் 29, 2021 17:01

புதுச்சேரியில் மீனவர்கள் மோதல்- போலீசார் துப்பாக்கிச்சூடு

இரு கிராம மீனவர்களையும் சமாதானப்படுத்திய போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, மீனவர்களை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்டேட்: ஆகஸ்ட் 28, 2021 15:24
பதிவு: ஆகஸ்ட் 28, 2021 14:43

புதுவைக்கு ரூ.700 கோடிக்கு அதிகமாக மத்திய அரசு சலுகைகள்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பதிவு: ஆகஸ்ட் 28, 2021 08:13

கிருமாம்பாக்கம் அருகே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

கிருமாம்பாக்கம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பதிவு: ஆகஸ்ட் 27, 2021 19:16

More