தொடர்புக்கு: 8754422764

புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான், ஒடிசா கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 14, 2021 08:06

வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பொதுமக்கள்

விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.

பதிவு: செப்டம்பர் 13, 2021 08:09

பேஸ்புக் மூலம் நண்பராக பழகி புதுவை பெண்ணிடம் ரூ.13½ லட்சம் மோசடி

பேஸ்புக் மூலம் நண்பராக பழகி பெண்ணிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 12, 2021 12:40

அரசு ஊழியர்களுக்கு 2 மாதத்தில் பதவி உயர்வு - ரங்கசாமி

புதுச்சேரி அரசில் நீண்ட ஆண்டுகளாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 2 மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 11, 2021 23:58

புதுவை மேல்-சபை எம்.பி. பதவி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி

மேல்-சபை எம்.பி. பதவியை பெறுவதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

பதிவு: செப்டம்பர் 11, 2021 16:37

புதுவையில் பாரதியார் நூற்றாண்டுவிழா ஓராண்டு கொண்டாட திட்டம்- கவர்னர் தமிழிசை தகவல்

கவிஞர்கள், தமிழ் அறிஞர்களை அழைத்து புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பதிவு: செப்டம்பர் 11, 2021 16:24

பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் கைது

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அப்டேட்: செப்டம்பர் 11, 2021 08:41
பதிவு: செப்டம்பர் 11, 2021 08:08

புதுச்சேரியில் புதிதாக 111 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், வீடுகளில் 817 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 11, 2021 07:53

அமைச்சர் நமச்சிவாயம் குடும்பத்தினர் மீது முதலமைச்சரிடம் புகார் தெரிவித்த பேரன்

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பதிவு: செப்டம்பர் 09, 2021 14:31

புதுவையில் பிரெஞ்சு கல்லூரி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

புதுவையில் பிரெஞ்சு கல்லூரி பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: செப்டம்பர் 09, 2021 20:56

சேதராப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலி

சேதராப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 09, 2021 20:47

மதுகுடிக்க கள்ளக்காதலி பணம் கொடுக்க மறுத்ததால் டிரைவர் எலி மருந்து தின்று தற்கொலை

மதுக்குடிக்க கள்ளக்காதலி பணம் கொடுக்க மறுத்ததால் டிரைவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: செப்டம்பர் 09, 2021 20:46

3 நாள் பயணமாக புதுவைக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிறார்

துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 09, 2021 09:49

புதுவையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

புதுவையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை நேற்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 09, 2021 08:08

விநாயகர் சதுர்த்தி- புதுச்சேரியில் சிலைகளை வைக்க கட்டுப்பாடுகள்

புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு காவல் துறையினரின் அனுமதியை பெற்றிருக்கவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 08, 2021 21:20

மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா

கரையாம் புத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கும், கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 08, 2021 09:38

மாணவர்களுக்கு கொரோனா- நர்சிங் கல்லூரி மூடல்

புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கும், பேராசிரியர் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது.

பதிவு: செப்டம்பர் 07, 2021 09:41

சார் பதிவாளர்கள் 5 பேர் இடமாற்றம்

உழவர்கரையில் பணியாற்றும் சிவசாமி வில்லியனூருக்கும், திருக்கனூர் கஜேந்திரன் பாகூருக்கும், அங்கு பணியாற்றும் கிருஷ்ணானந்தம், திருக்கனூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 07, 2021 08:08

புதுவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்க வேண்டும்- நாராயணசாமி

புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அப்டேட்: செப்டம்பர் 06, 2021 12:24
பதிவு: செப்டம்பர் 06, 2021 10:27

கடற்கரை, படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

பதிவு: செப்டம்பர் 06, 2021 08:20

விநாயகர் சதுர்த்தி விழா- இந்து முன்னணி சார்பில் 240 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை

புதுச்சேரி இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 06, 2021 08:15

More