தொடர்புக்கு: 8754422764

திருக்கனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கனூர் அருகே நோய் கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 18, 2021 17:27

கிருமாம்பாக்கம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது வாலிபருக்கு பாட்டில் குத்து

கிருமாம்பாக்கம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பாட்டில் குத்து விழுந்தது.

பதிவு: செப்டம்பர் 18, 2021 17:25

டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

டீக்கடையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 18, 2021 15:58

லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை

லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 18, 2021 15:54

வில்லியனூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை

வில்லியனூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: செப்டம்பர் 18, 2021 15:40

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது

புதுவையில் கொரோனா பாதிப்பு 1.70 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.81 சதவீதமாகவும் உள்ளது.

பதிவு: செப்டம்பர் 18, 2021 08:12

குயவர்பாளையம் லெனின் வீதியில் மசாஜ் சென்டரில் விபசாரம் - 2 இளம் பெண்கள் சிக்கினர்

குயவர்பாளையம் லெனின் வீதியில் மஜாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 இளம்பெண்களை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

பதிவு: செப்டம்பர் 17, 2021 18:03

தவளக்குப்பம் அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்

தவளக்குப்பம் அருகே பூட்டிய வீட்டில் வாலிபர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

பதிவு: செப்டம்பர் 17, 2021 16:27

தேங்காய்திட்டில் காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுவை தேங்காய்திட்டில் காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: செப்டம்பர் 17, 2021 16:04

பாராளுமன்ற மேலவை எம்.பி. பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

பாராளுமன்ற மேலவை எம்.பி. பதவிக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

பதிவு: செப்டம்பர் 17, 2021 08:24

புதுவை ஓட்டல் விடுதியில் தங்கியிருந்த காஞ்சிபுரம் வாலிபர் உயிரிழப்பு

புதுவை ஓட்டல் விடுதியில் தங்கியிருந்த காஞ்சிபுரம் வாலிபர் குடிபோதையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 16, 2021 15:58

பெண்களின் கையில் குடும்ப ஆரோக்கியம்- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சொல்கிறார்

ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் போட்டியில் தேர்வான ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்.

பதிவு: செப்டம்பர் 16, 2021 08:17

கரிக்கலாம்பாக்கம் அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி முதியவர் பலி

கரிக்கலாம்பாக்கம் அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 15, 2021 17:11

நெட்டப்பாக்கம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 வீடுகள்

நெட்டப்பாக்கம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 15, 2021 17:08

வில்லியனூர் அருகே மதுக்கடையில் மோதல் - டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து

வில்லியனூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

பதிவு: செப்டம்பர் 15, 2021 16:55

செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: செப்டம்பர் 15, 2021 16:53

புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 338 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 15, 2021 16:44

6 மணி நேரத்தில் 7 கிலோ கோல மாவில் அண்ணா உருவம் வரைந்த மாணவி

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அறிவழகி 7 கிலோ கோல மாவை கொண்டு 10 அடியில் அண்ணாவின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 15, 2021 15:27

8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?- பெற்றோர் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை சூடு பிடித்துள்ள நிலையில் புதுவையிலும் பள்ளிகளை திறக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 15, 2021 08:07

புதுவை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கொள்ளை

புதுவை வில்லியனூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பதிவு: செப்டம்பர் 14, 2021 16:44

அங்கன்வாடி ஊழியர்கள் 393 பேர் பணிநிரந்தரம்- ரங்கசாமி ஆணை வழங்கினார்

பணிநிரந்தரம் செய்யப்பட்ட 393 அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலுவலக குறிப்பாணைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

பதிவு: செப்டம்பர் 14, 2021 08:14

More