தொடர்புக்கு: 8754422764

ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடரும்- நிர்வாகம் அறிவிப்பு

பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடரும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 27, 2021 08:05

விடுமுறை தினத்தையொட்டி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி காந்திவீதியில் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவல் அச்சமின்றி பொதுமக்கள் அதிகம் கூடினர்.

பதிவு: செப்டம்பர் 27, 2021 08:02

பாகூரில் ஒரே இரவில் 110 மி.மீ. மழை- அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

பாகூர் பகுதியில் நேற்று ஒரே இரவில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுவதாகும் தெரிவிக்கின்றனர்.

பதிவு: செப்டம்பர் 26, 2021 20:37

திருக்கனூர் அருகே பாம்பு கடித்ததில் விவசாயி பலி

திருக்கனூர் அருகே பாம்பு கடித்ததில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 25, 2021 16:42

நோணாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பட்டதாரி வாலிபர் படுகாயம்

நோணாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 25, 2021 16:40

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு அமைப்பு

புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

பதிவு: செப்டம்பர் 25, 2021 15:17

புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்- தி.மு.க. பங்கேற்கவில்லை

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

பதிவு: செப்டம்பர் 25, 2021 14:18

நடுக்கடலில் மோதல் விவகாரம்- மீனவர்கள் 30 பேருக்கு முன்ஜாமீன்

மீனவர்களுக்கிடையே மீண்டும் நடுக்கடலில் மோதல் ஏற்படாமல் இருக்க கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 25, 2021 08:34

ஜிப்மர் மருத்துவமனையில் சிவப்பு ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை

ஜிப்மருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நோயாளிகள் வருகின்றனர். ஏனென்றால் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாகும்.

பதிவு: செப்டம்பர் 24, 2021 16:16

சாமி சிலைகள் கொள்ளையில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 24, 2021 08:18

கொரோனா தடுப்பூசிபோட முதியவர்கள் ஆர்வம்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு

வயதான முதியவர்கள் பலரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அவர்களது ஆர்வத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டினார்.

பதிவு: செப்டம்பர் 23, 2021 08:18

புதுச்சேரி-நாகர்கோவில் இடையே மீண்டும் பஸ் சேவை- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி- நாகர்கோவில் இடையே மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 23, 2021 08:14

3 கட்டங்களாக வாக்குப்பதிவு- புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

புதுச்சேரியில் 5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

அப்டேட்: செப்டம்பர் 22, 2021 14:05
பதிவு: செப்டம்பர் 22, 2021 13:08

காரைக்காலில் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணி தீவிரம்

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. எனவே வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கவிடாமல் தூய்மையாக பராமரிக்கவேண்டும்.

பதிவு: செப்டம்பர் 22, 2021 08:46

தவளக்குப்பம் அருகே நடந்த விவசாயி கொலையில் 2 வாலிபர்கள் கைது

தவளக்குப்பம் அருகே நடந்த விவசாயி படுகொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 22, 2021 08:11

மாநிலங்களவை தேர்தல் - புதுச்சேரி பாஜக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ செல்வகணபதி அறிவிப்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

பதிவு: செப்டம்பர் 22, 2021 00:36

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- புதுவையில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 255 வாக்காளர்கள்

புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், 10 லட்சத்து 3 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 21, 2021 08:08

குருவிநத்தம் கிராமத்தில் தீபாவளி பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரம்

பட்டாசுகளை பற்ற வைக்கும் திரி தயாரித்து உலர வைக்கும் பணியில் குருவிநத்தம் கிராம மக்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பதிவு: செப்டம்பர் 20, 2021 08:21

வில்லியனூர் அருகே திருமண மண்டப காவலாளி மயங்கி விழுந்து மரணம்

வில்லியனூர் அருகே திருமண மண்டப காவலாளி மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 19, 2021 17:01

காலாப்பட்டில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

காலாப்பட்டில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: செப்டம்பர் 19, 2021 16:50

பூகம்பம் வருவதை எச்சரிக்கும் நவீன கருவியை உருவாக்கிய என்ஜினீயர்

பெங்களூர் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியரின் வழிகாட்டுதலின் படியே எர்த் குவாக் சென்சார் கருவியை உருவாக்கி உள்ளதாக என்ஜினீயர் தெரிவித்தார்.

பதிவு: செப்டம்பர் 19, 2021 14:59

More