தொடர்புக்கு: 8754422764

இலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு

258 உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் நீட்டித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: ஜூன் 22, 2019 13:48

அமெரிக்காவில் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் பணிபுரிந்த 4 தொழிலாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பதிவு: ஜூன் 22, 2019 13:38

ஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான் -டிரம்ப்

ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு உத்தரவிட்டு, கடைசி நிமிடத்தில் தாக்குதலை கைவிட காரணம் என்ன என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 22, 2019 10:27

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு

லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார்.

பதிவு: ஜூன் 22, 2019 08:12

69 நாட்கள் சூரியன் மறையாத அதிசய தீவு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும்.

பதிவு: ஜூன் 22, 2019 07:41

பாக்தாத் மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் பலி

ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதிவு: ஜூன் 21, 2019 19:25

ஈரான் மீது தாக்குதல்: கடைசி நிமிடத்தில் மனம் மாறிய டிரம்ப்

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ராணுவத்திற்க்கு உத்தரவிட்டதாகவும், ஆனால் கடைசி நிமிடத்தில் தாக்குதலை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 19:17

3 மாதங்களுக்கு இலவச விசா வழங்க ஐக்கிய அரபு நாடுகள் முடிவு?

கோடைக்கால சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு வரும் வெளிநாட்டவர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 18:48

விருந்து நிகழ்ச்சியில் பெண்ணை தாக்கிய பிரிட்டன் மந்திரி பதவி நீக்கம்

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை சேர்ந்த பெண்ணைத் தாக்கி, விருந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய பிரிட்டன் மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அப்டேட்: ஜூன் 21, 2019 18:17
பதிவு: ஜூன் 21, 2019 17:52

ஏமன் - சாலையோர குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் பலி

ஏமன் நாட்டின் ஹட்ராமவுட் மாகாணத்தில் இன்று ராணுவ ரோந்து வாகனத்தை பயங்கரவாதிகள் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பதிவு: ஜூன் 21, 2019 16:42

இந்தோனேசியா: கியாஸ் லைட்டர் தொழிற்சாலையில் தீவிபத்து - 30 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் இன்று கியாஸ் லைட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பதிவு: ஜூன் 21, 2019 15:16

ஐ.நா. சபையில் ஓம், சாந்தி முழக்கங்களுடன் நடைபெற்ற மாபெரும் யோகா முகாம்

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட அரங்கில் இன்று ‘ஓம், சாந்தி’ என்ற முழக்கங்களுடன் மாபெரும் யோகாசன முகாம் விமரிசையாக நடைபெற்றது.

பதிவு: ஜூன் 21, 2019 14:41

இலங்கை குண்டுவெடிப்பில் இருந்து மீண்ட மாணவன்.. பள்ளிக்கு திரும்பியபோது உற்சாக வரவேற்பு

இலங்கையில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய மாணவன் மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளான். அங்கு அந்த மாணவருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 10:10

யானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம்

ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் சடலங்களை தின்றதால் 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

பதிவு: ஜூன் 21, 2019 09:24

இந்தியர்களுக்கு எச்1பி விசா வழங்க கட்டுப்பாடு - அமெரிக்கா பரிசீலனை

இந்தியர்களுக்கு எச்1பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

பதிவு: ஜூன் 21, 2019 06:54

ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம், ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 20, 2019 23:04

கசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் - துருக்கி அதிபர் எச்சரிக்கை

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதிவு: ஜூன் 20, 2019 20:48

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்களை அமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

பதிவு: ஜூன் 20, 2019 16:00

ஏமனில் அரசுப் படைகள் அதிரடி தாக்குதல்- ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 17 பேர் உயிரிழப்பு

ஏமனில் அரசுப் படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில், ஹவுத்தி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.

பதிவு: ஜூன் 20, 2019 15:24

மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 20, 2019 16:54
பதிவு: ஜூன் 20, 2019 14:46

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 20, 2019 11:38