செய்திகள்
நிலநடுக்கம்

மியான்மரில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2021-10-07 19:41 GMT   |   Update On 2021-10-08 02:56 GMT
மியான்மர் நாட்டில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
யாங்கூன்:

மியான்மர் நாட்டின் மோனிவா பகுதியில் நேற்று இரவு 11.58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவானதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News