செய்திகள்
நிலநடுக்கம்

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

Published On 2020-12-01 01:14 GMT   |   Update On 2020-12-01 01:14 GMT
ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
மாஸ்கோ:

ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று  அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை.
Tags:    

Similar News