செய்திகள்
கொரோனா வைரஸ்

ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்தது

Published On 2020-11-24 18:45 GMT   |   Update On 2020-11-24 18:45 GMT
ஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
பியூனோஸ் ஐர்ஸ்:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 6-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 131 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News