செய்திகள்
நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் ராமர் கோவில்

நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன

Published On 2020-08-05 14:58 GMT   |   Update On 2020-08-05 16:27 GMT
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல் கொண்டு அடிக்கல் நாட்டினார்.

பூமி பூஜை விழாவை முன்னிட்டு அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பூமி பூஜை விழாவின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் ராட்சத திரையில் காட்சிப்படுத்தப்பட்டன.
Tags:    

Similar News