செய்திகள்
கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி (பழைய படம்)

சவுதி அரேபியாவில் இன்று 2,399 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 72,560

Published On 2020-05-24 15:50 GMT   |   Update On 2020-05-24 15:50 GMT
சவுதி அரேபியாவில் இன்று 2,399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 72,560 ஆக உயர்ந்துள்ளது.
சவுதி அரேபியாவில் இன்று 2.399 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 72 ஆயித்து 560 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 390 பேர் உயிரிழந்துள்ளனர். 2,284 பேர் குணமடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் ரம்ஜான் நேற்றில் இருந்து வருகிற 27-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News