செய்திகள்
நிலநடுக்கம்

சாலமன் தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2020-05-13 01:48 GMT   |   Update On 2020-05-13 02:03 GMT
சாலமன் தீவுகளில் 4.6 ரிகட்ர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஹோனியாரா:

சாலமன் தீவுகளில் தென்கிழக்கு லதா பகுதியில் இருந்து 169 கிலோமீட்டர் தொலைவில் நேற்றிரவு 10.41 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது 125 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News