செய்திகள்
கோப்பு படம்

அமெரிக்காவில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலி

Published On 2019-06-30 03:12 GMT   |   Update On 2019-06-30 03:12 GMT
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர்.
மாஸ்கோ:

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் குட்டி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. நியூ மூஸ் பாஸ் என்ற இடத்தில் செல்லும்போது குட்டி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார், அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News