தொடர்புக்கு: 8754422764

30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் காங்கேயம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதே தொகுதியைச்சேர்ந்த ஒருவர் அமைச்சர் ஆவது இதுவே முதல் முறை ஆகும்.

அப்டேட்: மே 08, 2021 19:15
பதிவு: மே 08, 2021 15:51

ராசி இல்லை என்ற கருத்தை தகர்த்தெறிந்து அரியணையில் அமர்ந்த மு.க.ஸ்டாலின்

50 ஆண்டு காலமாக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மு.க. ஸ்டாலின், இன்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

பதிவு: மே 07, 2021 15:53

தமிழக அரசியல் வரலாற்றில் இது முதல் முறை... மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர்களின் ரத்த உறவுகள் யாரும் முதல்வர் ஆனதில்லை.

அப்டேட்: மே 07, 2021 15:05
பதிவு: மே 07, 2021 14:56

புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு

நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் (வயது 76) கே.வி.குப்பம் தொகுதி காங்குப்பம் கிராமத்தில் பிறந்தவர்.

பதிவு: மே 07, 2021 12:40

கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.

பதிவு: மே 07, 2021 10:30

புதிய அமைச்சரவையில் 23 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் இருந்து தேர்வான அ.மு.நாசர், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர்.

பதிவு: மே 07, 2021 09:50

மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்

முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் 34 பேர் இடம் பிடித்துள்ளவர்களில் 15 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.

பதிவு: மே 06, 2021 22:58

தூத்துக்குடிக்கு இரண்டு மந்திரிகள்: திருநெல்வேலி ஏமாற்றம்

34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு இடம் கிடைத்துள்ளது.

அப்டேட்: மே 06, 2021 21:16
பதிவு: மே 06, 2021 20:45

பட்டியல் வெளியீடு: நாளை பதவி ஏற்றதும் மாலை முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

அப்டேட்: மே 06, 2021 20:18
பதிவு: மே 06, 2021 19:26

மநீம கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பதிவு: மே 06, 2021 18:49

அ.தி.மு.க.வின் வாக்குகளால் தான் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது- திருமாவளவன் பேட்டி

தி.மு.க. கூட்டணி கட்சிக்கு தமிழகத்தில் மக்கள் பெரும் ஆதரவளித்து வெற்றி பெற செய்துள்ளனர். இதன் மூலம் பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் சதிவேலை முறியடிக்கப்பட்டுள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

பதிவு: மே 06, 2021 17:16

அதிமுக ஆட்சியை இழந்தாலும் மக்களின் இதயங்களை இழக்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

ஆட்சியை இழந்தாலும், மக்களின் இதயங்களை நாம் இழக்கவில்லை. ஒருபோதும் இழக்க மாட்டோம் என்பதைத்தான் நமக்கு கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கையும், நாம் வாங்கிய வாக்குகளும் எடுத்துக்காட்டுகின்றன.

அப்டேட்: மே 06, 2021 12:51
பதிவு: மே 06, 2021 09:15

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்

தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

பதிவு: மே 05, 2021 14:30

கன்னியாகுமரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 05, 2021 13:07

திருவள்ளூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 05, 2021 12:44

234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-2

தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.

பதிவு: மே 05, 2021 12:38

234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம் பகுதி-1

தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.

பதிவு: மே 05, 2021 12:33

திருப்பூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 05, 2021 12:28

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 05, 2021 12:21

சென்னை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அப்டேட்: மே 05, 2021 13:40
பதிவு: மே 05, 2021 12:11

திருப்பத்தூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 05, 2021 11:55

More