தமிழ்நாடு செய்திகள்
தனது உயிருக்கு ஆபத்து: ஆதவ் அர்ஜுனா காவல் நிலையத்தில் புகார்..!
- ஆதவ் அர்ஜுனா அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது.
- அலுவலகம் அருகே ஆயுதங்களுடன் சிலர் நோட்டமிட்டதாக புகார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவரது அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகம் அருகே சிலர் ஆயுதங்களுடன் நோட்டமிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.