தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2025-10-07 19:37 IST   |   Update On 2025-10-07 19:39:00 IST
  • 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • வெற்றி பெறும் வீரர்களுக்க 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு.

2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது "முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்" என அறிவித்தார்.

Tags:    

Similar News