தமிழ்நாடு

வி.பி.சிங் பிறந்தநாளில் சமூக நீதி ஒளியை எங்கும் பரவ செய்வோம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

Update: 2022-06-25 07:53 GMT
  • கல்வி-வேலை வாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடம்.
  • வி.பி.சிங் பிறந்தநாளில் சமூக நீதி ஒளியை எங்கும் பரவ செய்வோம்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

கல்வி-வேலை வாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இட ஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கின் பிறந்தநாளான இன்று சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News