தமிழ்நாடு

அண்ணாமலை

நீலாங்கரையில் தேசிய கொடியுடன் படகு பேரணி- அண்ணாமலை தொடங்கி வைத்தார்

Update: 2022-08-10 09:32 GMT
  • நீலாங்கரையில் 153 படகுகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி கடலில் படகு பேரணி நடந்தது.
  • பேரணியை தொடங்கி வைத்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை படகில் ஈஞ்சம்பாக்கம் வரை சென்றார்.

சென்னை:

நீலாங்கரையில் 153 படகுகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி கடலில் படகு பேரணி நடந்தது.

பேரணியை தொடங்கி வைத்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை படகில் ஈஞ்சம்பாக்கம் வரை சென்றார்.

இதில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் சாய் சத்யன், மீனவர் அணி மாநில தலைவர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News