தொடர்புக்கு: 8754422764

ரூ. 23½ லட்சம் மோசடி - மெட்ரோ ரெயில் நிறுவன பெண் காசாளர் கைது

ரூ. 23½ லட்சம் மோசடி செய்த மெட்ரோ ரெயில் நிறுவன பெண் காசாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 20, 2019 14:50

15 நாட்கள் தண்ணீர் வராததால் குடிநீர் தொட்டி முன்பு பெண்கள் போராட்டம்

ஆலந்தூர் மண்டலம் 161, 163-வது வார்டு பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் குடிநீர் தொட்டி முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 20, 2019 14:35

பருவமழை பெய்தால் மட்டுமே கிருஷ்ணா தண்ணீர் திறப்பு - ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்

பருவ மழை பெய்து கண்டலேறு அணையின் நீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தொட்டால் மட்டுமே தண்ணீர் திறப்புக்கு சாத்தியம் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

பதிவு: ஜூன் 20, 2019 11:19

தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

தென்மேற்கு பருவ மழை இன்னும் 2 நாட்களில் பெய்யும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கூறினார்.

அப்டேட்: ஜூன் 20, 2019 12:39
பதிவு: ஜூன் 20, 2019 09:54

அரசுப் பள்ளியில் மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை

நோணாங்குப்பம் அரசுப் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பதிவு: ஜூன் 20, 2019 08:32

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலை தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலைக்கு துண்டிய தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பதிவு: ஜூன் 19, 2019 22:10

தண்ணீர் பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவதாகும்- ஈஸ்வரன்

தண்ணீர் இல்லாமல் ஓட்டல்கள், விடுதிகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவது போல்ஆகும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 16:44

மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டிய தலைமை ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

கோவை அருகே மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டிய பெண் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

பதிவு: ஜூன் 19, 2019 16:36

போலீஸ் லத்தி வீச்சில் தந்தை பலி-தாய் தற்கொலை முயற்சி: பாசத்துக்கு ஏங்கும் 1 1/2 வயது குழந்தை

போலீஸ் லத்தி வீச்சில் தந்தை பலியான நிலையில், இந்த சோகத்தில் தாயும் தற்கொலைக்கு முயன்றதால் 1 1/2 வயது குழந்தை பாசத்திற்காக ஏங்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 16:09

வாலாஜாவில் 4வயது சிறுவனை கொன்றது ஏன்?: கைதான தாயின் 2-வது கணவர் வாக்குமூலம்

வாலாஜாவில் 4வயது சிறுவனை கொன்று பாலாற்றில் புதைத்தது ஏன்? என்பது குறித்து கைதான தாயின் 2வது கணவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 16:00

குடிநீர் பிரச்சனையை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு- கலெக்டர் கந்தசாமி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகளின் செல்போன் எண்களை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 15:51

திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்- பெண் புகார்

திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 15:44

புதுவை சட்டசபையில் ஜூலையில் பட்ஜெட் - நாராயணசாமி தகவல்

மத்திய உள்துறை, நிதித்துறையின் ஒப்புதல் பெற்று ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பதிவு: ஜூன் 19, 2019 15:16

மேலூர் அருகே கோவில்களை அறநிலையத்துறை நிர்வகிக்க கடும் எதிர்ப்பு

கோவில்களை அரசுடைமயாக்கும் முயற்சியை கண்டித்து 60 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மனு கொடுத்தனர்.

பதிவு: ஜூன் 19, 2019 15:14

தர்மபுரி அருகே வெல்டிங் பட்டறையில் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்தது

தர்மபுரி அருகே வெல்டிங் பட்டறையில் நின்ற லாரி தீப்பிடித்ததில் 12 டயர்களில் 4 டயர்களும், லாரியின் பின்பகுதியும் எரிந்து நாசமானது.

அப்டேட்: ஜூன் 19, 2019 19:37
பதிவு: ஜூன் 19, 2019 14:44

குடிநீர் பிரச்சினையை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு திமுக போராட்டம் - 600 பேர் கைது

குடிநீர் பிரச்சினையை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட 600-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 19, 2019 14:43

தண்ணீர் தட்டுப்பாடு - காஞ்சீபுரத்தில் தனியார் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை

தண்ணீர் பற்றாக்குறையால் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 13:09

ஆரணி-பூந்தமல்லியில் சோதனை - பிளாஸ்டிக் பைகளை விற்ற கடைகளுக்கு அபராதம்

ஆரணி மற்றும் பூந்தமல்லியில் பிளாஸ்டிக் பைகளை விற்ற கடைகளுக்கு அதிகாரிகள் ரூ. 28 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.

பதிவு: ஜூன் 19, 2019 12:54

உயிருக்கு போராடிய இளைஞருக்கு சிகிச்சை அளித்த முன்னாள் எம்.பி.

சென்னை அருகே நள்ளிரவில் வாகனம் மோதி உயிருக்கு போராடிய இளைஞருக்கு சிகிச்சை அளித்த முன்னாள் எம்பி ஜெயவர்தனின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

பதிவு: ஜூன் 19, 2019 12:44

சென்னையில் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்த 7 பேர் கைது

சென்னையில் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 19, 2019 12:16

உயர்மின் கோபுரம் அமைப்பதை கடைசி வரை எதிர்ப்போம் - விவசாயிகள் ஆவேசம்

உயர் மின் கோபுரத்துக்கு எதிராக கடைசி வரை போராடுவோம் என்று ஈரோடு விவசாயிகள் தெரிவித்தனர்.

பதிவு: ஜூன் 19, 2019 12:10