தொடர்புக்கு: 8754422764

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முறியடிக்க கரம் கோர்ப்போம்- வைகோ அறிக்கை

ஹைட்ரோ கார்பன் பேராபத்தை விரட்டி அடிக்க நடைபெற உள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 21, 2019 12:14

சட்டசபையில் குடிநீர் பிரச்சினையை கிளப்பினால் அரசு பதிலடி கொடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்க்கட்சிகள் சட்டசபையில் குடிநீர் பிரச்சினையை கிளப்பினால் அதற்கு அரசு உரிய பதிலடி கொடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பதிவு: ஜூன் 21, 2019 12:11

ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து -பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவு

சென்னையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் விளைவாக அந்த பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அப்டேட்: ஜூன் 21, 2019 13:01
பதிவு: ஜூன் 21, 2019 11:25

தாரமங்கலத்தில் லாரி மோதி ஆசிரியை சாவு-மகள் கண்முன்னே பரிதாபம்

தாரமங்கலத்தில் நகை வாங்குவதற்காக நடந்து சென்றபோது, மகள் கண்முன்னே லாரி மோதி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: ஜூன் 21, 2019 07:56

தனு‌‌ஷ்கோடியில் 55 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய பாலம் வெளியே தெரிகிறது

55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் கடலில் மூழ்கிய சாலை பாலம் தனு‌‌ஷ்கோடியில் தெளிவாக வெளியே தெரிகிறது. இதை ஏராளமான மீனவர்களும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.

பதிவு: ஜூன் 21, 2019 07:41

திருமங்கலம் அருகே தண்ணீர் பஞ்சம்: கழிவுநீரை வடிகட்டி பயன்படுத்தும் அவலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்களின் அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 20, 2019 22:54

காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் மர்ம மரணம்- தந்தை போலீசில் புகார்

காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 20, 2019 21:05

கோவையில் கைதான ஐ.எஸ். ஆதரவாளர்கள் கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு

கோவையில் கைதான ஐ.எஸ். ஆதரவாளர்கள் கேரள பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதிவு: ஜூன் 20, 2019 17:56

திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தொழிலாளியின் மகளை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபரை கைது

திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளியின் மகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 20, 2019 17:01

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி சென்னையில் தி.மு.க. போராட்டம்

சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி இன்று முதல் தி.மு.க.வினர் வார்டு வாரியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்டேட்: ஜூன் 20, 2019 15:06
பதிவு: ஜூன் 20, 2019 15:05

ரூ. 23½ லட்சம் மோசடி - மெட்ரோ ரெயில் நிறுவன பெண் காசாளர் கைது

ரூ. 23½ லட்சம் மோசடி செய்த மெட்ரோ ரெயில் நிறுவன பெண் காசாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 20, 2019 14:50

15 நாட்கள் தண்ணீர் வராததால் குடிநீர் தொட்டி முன்பு பெண்கள் போராட்டம்

ஆலந்தூர் மண்டலம் 161, 163-வது வார்டு பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் குடிநீர் தொட்டி முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 20, 2019 14:35

பருவமழை பெய்தால் மட்டுமே கிருஷ்ணா தண்ணீர் திறப்பு - ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்

பருவ மழை பெய்து கண்டலேறு அணையின் நீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தொட்டால் மட்டுமே தண்ணீர் திறப்புக்கு சாத்தியம் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

பதிவு: ஜூன் 20, 2019 11:19

தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

தென்மேற்கு பருவ மழை இன்னும் 2 நாட்களில் பெய்யும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கூறினார்.

அப்டேட்: ஜூன் 20, 2019 12:39
பதிவு: ஜூன் 20, 2019 09:54

அரசுப் பள்ளியில் மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை

நோணாங்குப்பம் அரசுப் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பதிவு: ஜூன் 20, 2019 08:32

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலை தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை

கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தற்கொலைக்கு துண்டிய தோழியின் கணவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பதிவு: ஜூன் 19, 2019 22:10

தண்ணீர் பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவதாகும்- ஈஸ்வரன்

தண்ணீர் இல்லாமல் ஓட்டல்கள், விடுதிகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவது போல்ஆகும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 16:44

மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டிய தலைமை ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

கோவை அருகே மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டிய பெண் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

பதிவு: ஜூன் 19, 2019 16:36

போலீஸ் லத்தி வீச்சில் தந்தை பலி-தாய் தற்கொலை முயற்சி: பாசத்துக்கு ஏங்கும் 1 1/2 வயது குழந்தை

போலீஸ் லத்தி வீச்சில் தந்தை பலியான நிலையில், இந்த சோகத்தில் தாயும் தற்கொலைக்கு முயன்றதால் 1 1/2 வயது குழந்தை பாசத்திற்காக ஏங்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 19, 2019 16:09

வாலாஜாவில் 4வயது சிறுவனை கொன்றது ஏன்?: கைதான தாயின் 2-வது கணவர் வாக்குமூலம்

வாலாஜாவில் 4வயது சிறுவனை கொன்று பாலாற்றில் புதைத்தது ஏன்? என்பது குறித்து கைதான தாயின் 2வது கணவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 16:00

குடிநீர் பிரச்சனையை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு- கலெக்டர் கந்தசாமி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து தகவல் தெரிவிக்க அதிகாரிகளின் செல்போன் எண்களை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ளார்.

பதிவு: ஜூன் 19, 2019 15:51